தீர்வைத் தேடி நிகழ்ச்சித் தீர்மானம் மற்றும் ஊர் ஜமாஅத் தலைவர்களுக்கு கடிதம்.
Tuesday, July 27, 2010
அந்த நிகழ்ச்சியில் ஏற்க்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஊர் ஜமாஅத் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு. ( Fulscreen Menu ஐ Click செய்யவும்)
Theerrvai Thedi - Letter
Jamath Request Letter
Theerrvai Thedi - Letter
Jamath Request Letter
4 comments:
அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் தீர்மானங்கள் முடிவைத்தரக்கூடியதாக இருக்குமா!இயற்றியுள்ள தீர்மானங்கள் நெஞ்சில் ஆணி அடிப்பது போல் இருந்தாலும் இதை நடைமுறை படுத்துவதில் நமது ஜமாத் முனைப்புடன் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் தெருவிற்க்கு நான்கு இளைஞர் கண்கானிப்பில் ஈடுபடுத்தனும் ! அப்படி நாம் இளைஞர் குழுவை ஏற்படுத்தி அவர்களை தனி மனித விருப்பு வெருப்புகளுக்கு ஆளாகமல் மேல்மட்ட குழு ஒன்றையும் அமைக்கவேன்டும் .நமது ஜமாத் களத்தில் இறங்கி வேலை செய்யுமாயின் நஜாத்காரர்களே!(தவ்ஹீத் அமைப்பினர்) வேலை செய்கிறார்கள் நாமும் செய்யனும் என்று மற்ற சமுதாய அமைப்புகளும் ஜமாத்தினரும் ஒருவித ஈகோவில் அவர்களும் களத்தில் இறங்குவார்கள் என்று நான் கருதுகிறேன் .களத்தில் நாம் இருக்கிறோம் என்றால் அதை குறை கூறுவதற்க்காகவாவது அவர்களும் இறங்குவார்கள் இன்ஷா அல்லாஹ் சமுதாய(நமதூர்)நலனுக்காக நாம் முதல் அடியை எடுத்துவைப்போம் வெற்றியை வல்ல நாயன் நமக்கு வழங்குவான்
அஸ்ஸலாமு அலைக்கும்..,
அன்புள்ள சகோதர்களை தங்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள் கண்டிப்பாக நடைமுறை படுத்தவேண்டும் வெறும் எழுத்தாக இல்லாமல்,தீர்மானங்கள் நடைமுறை படுத்துவதை கவனிபதற்கு தெருவிற்கு இரண்டு நபர்களை நியமிக்கவேண்டும். அந்த இரண்டு நபர்கள் விருப்பு ,வெறுப்பு இன்றி ஆண்கள்,பெண்கள் செயல்பாடுகளை கவனித்து உடனுக்குடன் நகர தலைமிக்கு தெரியபடுத்தி அதன் தீர்வு காணவேண்டும் இன்ஷா அல்லாஹ், இதில் வெற்றி கிடைக்கும்.

Post a Comment