ஜுலை 4 மாநாட்டு வகைக்காக பொட்டல்புதூர் கிளைக்கு உதவித்தொகை

Monday, July 19, 2010

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜூலை 4 2010 சென்னை தீவுத் திட ல் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி மற்றும் மாநாட்டிற்கு செல்வதற்காக பொட்டல்புதூர் சகோதரர்களுடைய ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அமீரக வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் திரட்டித் தந்த ரூ10000(பத்தாயிரம்) ஐ நெல்லை மாவட்ட நலத்திட்ட உதவிகள் செயலாளர் சுலைமான் அவர்களிடம் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ், டி.எம். ஜபருல்லாஹ் ஆகியோர் வழங்கினர்


0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP