கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்
Wednesday, January 27, 2010
அன்பான சகோதர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளி கிழமை ( 29.01.2010) துபாய் JT மர்க்கஸில் வைத்து மாலை 5:00 மணிக்கு நடைபெற இருப்பதால். அமீரக வாழ் அனைத்து கடையநல்லூர் சகோதர்ர்களும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு,
அமீரக வாழ் KDNL தவ்ஹீத் ஜமாஅத்.
0 comments:
Post a Comment