மார்க்க விளக்கக் கூட்டம்

Sunday, January 24, 2010

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரஹ்மானியா புரம் மர்யம் பள்ளித்திடலில் நேற்று (23.01.2010) நடைபெற்ற மார்க்க விளக்கக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் (TNTJ) ன் மாநிலப் பேச்சாளர் சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌஸி அவர்கள் “ஒடுக்கத்துப் புதன்” -மார்க்க நிலைபாடு பற்றி விளக்கினார். ..
நிகழ்சிக்கு சகோ.பஷீர் உமரி அவர்கள் தலமை தாங்கினார்கள். கிட்டத்தட்ட 350 சகோதர சகோதரிகள் கலந்து பயன் அடைந்தனர். அல்லாஹ்விற்குகே எல்லா புகழும்.


0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP