KDNL Meeting
Friday, September 11, 2009
ரஹீம்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 11/09/2009 அன்று மஸ்ஜித் முபாரக் தொடர்பான ஆலோசனை கூட்டம் அபுதாபி Al Salam Street Interior Bldg. சகோ.K.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஃபிளாட் - ல் காலை 11.00 மணியளவில் தொடங்கி மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது. இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்த சகோ.S.S.U. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் முன்னிலை வகித்தார் இங்கு மஸ்ஜித் முபாரக் ன் இடப்பற்றாக்குறை யினால் அதன் அருகில் இருக்கும் இடத்தை வாங்குவது பற்றி பேசப்பட்டது, அது சம்பந்தமாக சில சகோதரர்கள் நன்கொடை தருவதக வாக்களித்துள்ளனர்.பல சகோதரர்கள் நன்கோடை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் 18 சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் -ன் செயல்பாட்டு அறிக்கை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை அபுதாபி யை சார்ந்த கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
.jpg)

.jpg)
0 comments:
Post a Comment