எச்சரிக்கையுட்டும் நபிமொழி - 2
Friday, September 11, 2009
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“நமக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல, நம்மை எமாற்றுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 164
0 comments:
Post a Comment