எச்சரிக்கையுட்டும் நபிமொழி - 3

Saturday, September 12, 2009

         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “கட்டுப்படாமல் சமூதாயத்திலிருந்து பிரிந்து ஒருவர் இறந்து விட்டால், அவரது மரனம் அறியாமைக்கால மரனமாகும்.மடமையின் கொடிக்குக் கிழே நின்று போரிடுபவர், இனவெறிக்காகக் கோபப்படுபவர், இனவெறிக்கு உதவி செய்பவர் ஆகியோர் கொல்லப்பட்டால், அவரது மரனமும் அறியாமைக்கால மரனமாகும். என் சமுதாயத்திற்கு எதிராக புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, செய்த ஒப்பந்தங்களையும் நிறைவேற்றத் தவறுபவர் என்னை சார்ந்தவர் இல்லை. நான் அவரைச் சார்ந்தவர் இல்லை.”
அறிவிப்பவர் : அபு ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லீம் 3766

நபி வழித்தொகுப்பு 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP