கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம்

Wednesday, February 9, 2011


அல்லாஹ்வின் கிருபையால், 09. 02. 2011 (புதன்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் மவலிது' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.




0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP