கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு

Tuesday, February 8, 2011


அல்லாஹ்வின் கிருபையால், 07. 02. 2011 (திங்கள்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை தக்வா பள்ளிவாச­ல் ஏற்பாடு செய்த குர்ஆன் வகுப்பில் தக்வா இமாம் சகோ.அப்துல் காதர் அவர்களும் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களும் உரையாற்றினார்கள்.


0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP