தெருமுனைப் பிரச்சாரம்
Monday, January 24, 2011
அல்லாஹ்வின் கிருபையால், 24. 01. 2011 (திங்கள்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்ட விளக்க தெருமுனை விழிப்புணர்வுப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சகோ. யூசுப் பைஜி அவர்கள் 'ராமர் கடவுளா? ' என்ற தலைப்பிலும் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் 'நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்' என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மது கோரி அவர்கள் 'ஜனவரி 27 ஏன்? எதற்கு? ' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.




0 comments:
Post a Comment