ஜித்தா மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அலோசனைக் கூட்டம்
Saturday, October 16, 2010
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 8/10/2010 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் சகோதரர்கள் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் சகோ.முஹம்மது கவுஸ் தலைமையில் தொடங்கியது. இதில் நாம் ஏற்கனவே கடந்த நோன்பு பெருநாள் அன்று புதிதாக உருவாக்கப்பட்ட குழுவினர்களின் செயல்திட்டதினை தாவா பணியை அதிகமாக்க பல யோசனைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பல சகோதரர்கள் மிக ஆவலுடன் கலந்து ஆலோசனை வழங்கினார்கள்.


0 comments:
Post a Comment