கடையநல்லூரில் வாகன விபத்து
Tuesday, October 26, 2010
இன்று காலை 11 மணியளவில் கடையநல்லூரில் வாகன விபத்தில் இரசாலியாபுரம் தெருவில் உள்ள சேவநல்லி அலியார் அவர்களின் மகன் முஹம்மது கோயா அவர்கள் அகோர மரண மடைந்தார் என்ற செய்தியை மிக வருத்தத்துடன் தருகின்றேன்.சகோதரரின் மறுமை நிலை சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
குறிப்பு - நடந்த இடம் கடையநல்லுர் புளியங்குடி மெயின் ரோடு(கிருஷ்ணாபுரம் அருகில்).சகோதரர் மோட்டார் பைகில் சென்றுள்ளார் அவரை லாரி ஒன்று பின்புறமாக இடித்ததில் நிலை தடுமாறி லாரியின் சக்கரத்தில் தலை பலத்த அடி பட்டதுடன் மண்டை ஓடு உடைந்தது.
0 comments:
Post a Comment