சாலை விபத்து

Wednesday, October 27, 2010


26.10.2010 (செவ்வாய்) அன்று தென்காசி மதுரை ரோட்டில் நடந்த சாலை விபத்தில்  கடையநல்லூர் இரசாலியாபுரம் தெருவைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது கோயா அவர்கள்  மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .சம்பவ இடத்தில்  டிஎன்டிஜே சகோதரர்கள் களப்பணியாற்றினார்கள்.




0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP