மாபெரும் இஸ்லாமிய பொதுக் கூட்டம்

Sunday, October 10, 2010

கடந்த 03.10.2010 அன்று நடக்கவிருந்த இஸ்லாமிய மார்க்கப் பொதுக் கூட்டம்  , சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நடக்காமல் போனது தாங்கள் அறிந்த்தே !.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  அந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது. இன்ஷ அல்லாஹ்...........
நாள் : 12.10.2010
நேரம : மாலை 7.00 மணி
இடம் : கடையநல்லூர் காயிதே மில்லத்  (ஈத்கா)திடல்
தலமை : சகோ. எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா
( TNTJ மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் )
முன்னிலை : மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள்.
சிறப்புரை : சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி
(TNTJ – மாநிலத்தலைவர் )
தலைப்பு : ”போலி ஒற்றுமை “

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள உங்களை பாசத்தோடு அழைக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – கடையநல்லூர் கிளை.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP