கடையநல்லூர் TNTJ சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்

Thursday, August 12, 2010

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்லாஹ் தன்அருளைப் பொழியும் மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் மார்க்கத்தை அதிகம் அதிகம் அறிந்து அதன் மூலம் நடந்து அந்த வல்ல அல்லாஹ்விடத்தில் அதிகம் அதிகம் கூலியை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லூர் கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவது அங்குள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபரம் கீழே.........

ü       மஸ்ஜிதுல் முபாரக் :  ஹதீஸ் வகுப்பு(அஸருக்குப் பின்), குர்ஆன் விளக்க வகுப்பு(இரவுத் தொழுகைக்குப் பின்) 
வழங்குபவர் :எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ்
ü       மஸ்ஜிதுத் தக்வா :  குர்ஆன் விளக்க வகுப்பு(இரவுத் தொழுகைக்குப் பின்) 
வழங்குபவர்கள்: முஹம்மது கோரி எம்ஐஎஸ்சி, ஓ.எஸ்.ரஹ்மத்துல்லாஹ்
ü       சீனா பள்ளிவாசல் :  குர்ஆன் விளக்க வகுப்பு(இரவுத் தொழுகைக்குப் பின்) 
வழங்குபவர்கள்: முஹம்மது கோரி எம்ஐஎஸ்சி, ஓ.எஸ்.ரஹ்மத்துல்லாஹ்
ü       மஸ்ஜிதுல் மர்யம் :  குர்ஆன் விளக்க வகுப்பு(அஸர் தொழுகைக்குப் பின்) 
வழங்குபவர் : யூசுப் பைஜி
ü       மஸ்ஜிதுல் அக்ஸா :  குர்ஆன் விளக்க வகுப்பு(இரவுத் தொழுகைக்குப் பின்) வழங்குபவர் : யூசுப் பைஜி
      மக்கா நகர் தவ்ஹீத் பள்ளி :  ஹதீஸ் வகுப்பு(அஸர் தொழுகை பின்) வழங்குபவர் : முஹம்மது கோரி எம்ஐஎஸ்சி

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP