பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

Thursday, August 12, 2010

ல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக 11. 08. 2010 (புதன்) மாலை 5 மணியி ருந்து மக்ரிப் தொழுகை வரை பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றௌ முடிவடைந்த்து.

இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துனைத்தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ”நரக வேதனை” என்ற தலைப்பிலும் நகர தலைவர் முஹம்மது கோரிஇஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இதில் இதில் டிஎன்டிஜே மாவட்ட, நகர மற்றும் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் பெருந் திரளான தாய்மார்களும் சகோதரிகளும் கலந்து பயனடைந்தனர்.

















0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP