கடையநல்லூர் டிஎன்டிஜே நகர மருத்துவ உதவி
Wednesday, July 7, 2010
கடையநல்லூர் வானுவர் தெருவைச் சார்ந்த முஹம்மது ஹசன் அவர்களின் பேத்தி அர்ஷியா பாத்திமா என்ற 9 மாத குழந்தை பிறந்தது முதல் இன்று வரை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி உள்ளாள். தொடர்ந்து மருத்துவம் செய்ய பொருளாதாரம் போதிய அளவுக்கு இல்லாமல் சிரமப்படுவதாக கடையநல்லூர் நகர டிஎன்டிஜே யிடம் முஹம்மது ஹசன் அவர்கள் மனுச் செய்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று நகர கிளையின் சார்பாக 07. 07. 2010 அன்று மருத்துவ உதவியாக ரூ 10,000 (பத்தாயிரம்) வழங்கப்பட்டது.

0 comments:
Post a Comment