அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்.

Wednesday, July 7, 2010

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை (09.07.2010)அன்று துபாய் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் ல் ( JT Marqas)   கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற இருக்கிறது . 

இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு அமீரக வாழ் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களும் கலந்துகொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கும்படி அன்போடு அழைக்கிறது.
 
கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரகம்.

1 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்



இந்திய மக்கள் சிலை வழிபாட்டிலும் அரசியல் வழிபாட்டிலும் ஊறிப்போனவர்கள். இதில் முஸ்லிம்கள் தவ்ஹீத் என்ற பெயரால் இயக்க வழிபாட்டில் மூழ்கி விட்டார்கள். அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கத்தை தலைவர்களுக்கு வழிபட்டு இயக்க வழிபாடு 'ஷிர்க்' செய்கிறார்கள். அதில் பெருமையும் கொள்கிறார்கள். தங்கள் மூலையை அடகு வைத்து விடுகிறார்கள். இயக்க சார்புள்ள முஸ்லிம்கள் தங்கள் தலைவர்களின் தீர்ப்புகளை பஃத்வாக்களை வேத வாக்காக எடுத்து செயல்படுவதின் மூலம் அல்லாஹ்விற்கு இணையாளர்களாக ஆக்குகிறார்கள். பல மார்க்க முரணான தீர்ப்புகளை இயக்க தலைவர்கள் கூறுவதை எந்த சிந்தனையுமின்றி ஏற்றுக்கொள்வதின் மூலம் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக அவர்களை ஆக்கிவிடுகிறார்கள். இயக்க வழிபாட்டின் மூலம் இணை வைப்பதை அறியாதிருக்கிறார்கள். தலைவர்கள் கூறுவதை குர்ஆன் ஹதீதோடு ஒப்பிட்டு பார்க்காமல் அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி வழி கெடுகிறார்கள். மார்க்க விளக்கம் என்ற பெயரில் அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்குவதும், ஹலாலை ஹராமாக்குவதையும் தவ்ஹீத் சகோதர்களால் புரிந்து கொள்ளாமால் நாங்கள் குர்ஆன் ஹதீதைதான் பின்பற்றுகிறோம் என்று கூறுவதன் மூலம் அவர்களின் அறியாமையைக்காக நாம் அல்லாஹ்விடம் தான் செய்கிறோம்.

அபூபைசல்

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP