ரியாத் மண்டல கடையநல்லுர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்
Saturday, April 17, 2010
ஏக இறைவனின் திருப் பெயரால்...........
இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூலை 4 அன்று சென்னை தீவு திடலில் நடக்கவிருக்கின்ற ஒற்றைக் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ,
இன்ஷா அல்லாஹ் 23.04.2010 வெள்ளிக் கிழமை அன்று மஃரீப் தொழுகைக்குப் பிறகு ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ன் ஆலொசனைக் கூட்டம் ரியாத் நகர தவ்ஹீத் செயலகத்தில் நடக்க இருப்பதால் ரியாத் நகரில் வாழ்கின்ற அனைத்து கடையநல்லூர் சகோதரர்களும் இதையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறது.
கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்
பத்தா – ரியாத்.
தொடர்புக்கு :
மொபைல் நம்பர் : 00966501792945

0 comments:
Post a Comment