தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் அப்பாஸ் அலீ எம்ஐஎஸ்சி

Thursday, March 18, 2010

கடையநல்லூர் டிஎன்டிஜே 16.03.2010 (செவ்வாய்) அன்று தெப்பக்குளஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில்
டிஎன்டிஜேயின் அர்ப்பணிப்பும் இலக்கும் என்ற தலைப்பில் சகோதரர் அப்பாஸ் அலீ எம்ஐஎஸ்சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும் பெண்களும் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.



0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP