மதரஸதுந் நஜாஹ் மாணவ மாணவிகளின் சமுதாய விழிப்புணர்வு பேரணி

Thursday, March 25, 2010

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக.....
மதரஸதுந் நஜாஹ் மாணவ மாணவிகளின் சமுதாய விழிப்புணர்வு பேரணி 21. 03. 2010 (ஞாயிறு) மாலை நடைபெற்றது. இப்பேரணியில் பெருந் திரளான மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP