மதரஸதுந் நஜாஹ் மாணவ மாணவிகளின் 21வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

Thursday, March 25, 2010

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மதரஸதுந் நஜாஹ் மாணவ மாணவிகளின் 21வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி
21. 03. 2010 (ஞாயிறு) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் டிஎன்டிஜே மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெருந் திரளான மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP