இப்படியும் சில பேர்......................

Saturday, March 27, 2010





இந்த பத்திரைக்கை விளம்பர்த்தின் மேற்பகுதியில்

”கழகமே கோயில்!       அம்மாவே தெய்வம்!’

என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன அதன் கீழ் பகுதியில் முஸ்லீம் பெயர் தாங்கிகள் போட்டோக்களோடு தங்களை அறிமுகப் படுத்துவதை என்னும் போது மனம் வேதனையடைகிறது.


சினிமா கூத்தாடிகளை தெய்வமாக என்னுகிற மனோபாவம் இவர்களுக்கு ஏன் வந்தது??

இஸ்லாத்தை பற்றியும் , அரசியல் பற்றியும் சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான்.

நாம் செய்கின்ற செயல்களுக்கும் மறுமையில் வசாரிக்கப் படுவோம் என்று பயமில்லாத காரணத்தினால் தான்



மணித குலத்திற்கெல்லாம் ஒரே தெய்வம் அல்லாஹ் ஒருவனே! என்று அந்த சகோதரர்களை அழைக்கிறது

கடையநல்லுர் தவ்ஹீத் ஜமாஅத்


ரியாத் மண்டலம்.

1 comments:

Anonymous said...

Varutham.. sambathapatta nanbarkal ... tholukaiyai niraivettrum mun ... tholukai iruppil othum - Attahayattirkku, artham vilangikolla sollavum. sol(By word of mouth), seyal (act of body and mind), Porul (material) sortha anaithu vanakangalum iraivan oruvanukka... allah mika thuimaiyanavan..

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP