எச்சரிக்கையுட்டும் நபிமொழி - 14

Wednesday, October 14, 2009


நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற பணத்தையும் இரத்தத்தின் கூலியையும் தடைசெய்தார்கள்! வட்டியை உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!.


அற்விப்பாளர் : அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரலி)


நூல் : புகாரி 2086

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP