உதவி

Friday, September 4, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கடையநல்லூரில் விபத்தில் இறந்த ஒரு சகோதரரின் குடும்பத்திற்கு தம்மாம்

 கடையநல்லூர் வாழ் தவ்ஹீத் சகோதரர்கள் மூலமாக வந்த ரூபாய்

21250/-(இருபத்தோராயிரத்து இருநூற்று ஐம்ப)தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கடையநல்லூர் கிளை சார்பாக மாநில செயலாளர் அப்துர் ரசாக் வழங்கினார்.



ஜபருல்லாஹ்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP