ரமாலான் நிகழ்ச்சிகள்

Thursday, September 3, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்-ல் வைத்து நடைபெறும் ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள்

அஸர் தொழுகைக்குப்பிறகு ஹதீஸ் விளக்க வகுப்பு (நபிமொழிகளில் விஞ்ஞானம்)

தினமும் இரவுத் தொழுகைக்கு பிறகு குர் ஆன் வகுப்பு

அத்தியாம் : ஸூரத்துல் காஃப்


வழங்குபவர் : மௌலவி k.m.அப்துந் நாஸர் MIsc.
                               துனை முதல்வர் -இஸ்லாமியக் கல்லூரி
                               கடையநல்லூர்.



கடையநல்லூர் மஸ்ஜிதுல் மர்யம் ரமலான் நிகழ்ச்சி



லுஹர் தொழுகைக்கு பிறகு ரமலான் சிறப்பு சொற்பொழிவு

வழங்குபவர் : பஷீர் எம்.ஐ.எஸ்.சி


கடையநல்லூர் மஸ்ஜிதுத் தக்வா ரமலான் நிகழ்ச்சி

வழங்குபவர் : முஹம்மது கோரி எம்.ஐ.எஸ்.சி (கடையநல்லூர் நகர தலைவர்)


கடையநல்லூர் மஸ்ஜிதுல் அக்ஸô ரமலான் நிகழ்ச்சி

இரவுத் தொழுகைக்கு பிறகு ரமலான் சிறப்பு சொற்பொழிவு

வழங்குபவர் : யூசுப் பைஜி


கடையநல்லூர் சீனா பள்ளிவாசல் ரமலான் நிகழ்ச்சி

இரவுத் தொழுகைக்கு பிறகு ரமலான் சிறப்பு சொற்பொழிவு

வழங்குபவர் : ஓ.எஸ். ரஹ்மத்துல்லாஹ்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP