எச்சரிக்கையுட்டும் நபி மொழி - 9
Sunday, September 20, 2009
”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்?” என்று கேட்கப்பட்டது. “எவனுடைய தீங்கிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன் தான்”என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸூரைஹ் (ரலி)
நூல் :புகாரி 6016
நபி வழித்தொகுப்பு - 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....
0 comments:
Post a Comment