எச்சரிக்கையுட்டும் நபி மொழி - 8

Sunday, September 20, 2009

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ ஒருவருக்கு தமது தந்தை, பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) 
நூல் : புகாரி - 15 

நபி வழித்தொகுப்பு - 2  எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP