தெருமுனைப் பிரச்சாரம்

Friday, March 4, 2011


அல்லாஹ்வின் கிருபையால், 4. 03. 2011 (வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ் மற்றும் நகர நிர்வாகிகள் முஹம்மது கோரி, முஹம்மது காசிம், மஸ்ஜிதுல் முபாரக் தலைவர் கே.ஏ.சேகுதுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.









0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP