அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 02.02.2011 ((புதன் கிழமை)கடையநல்லூருக்கு அருகில் உள்ள வாவா நகரம் புதிய தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக கடையநல்லூர் பேட்டையைச் சேர்ந்த சகோதரர் பீர் ஒலி அவர்கள் கடையநல்லூர் நகர டிஎன்டிஜே மூலமாக ரூ20000(இருபதாயிரம்) நன்கொடை வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment