அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

Wednesday, January 12, 2011

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை ( 14/01/2011 ) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு துபாய் ஜெ.டி. மர்க்கஸில் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்  நடைபெறவிருப்பதால் அமீரகத்தில் வசிக்கும் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களும் இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலாண ஆலோசனையை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறது.

அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP