கூட்டுக் குர்பானி

Friday, October 22, 2010

அல்லாஹ்வின் திருப்பெயரால்..........

அவற்றின் மாமிசங்களோ. அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனை சென்றடையும்..........”  
(அல் குர்ஆன்  22:37)
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும்ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். 
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
ஆதார நூல்கள்: முஸ்லிம்அபூதாவூத்திர்மிதி (1538)  இப்னுமாஜா (3132).

       எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய கூட்டுக்குர்பானி பற்றி மஸ்ஜித் முபாரக் ல் வைத்து நடைபெற்ற அலோசனைக்கூட்டத்தில் அலோசிக்கப்பட்டது. தற்போதய விலைவாசிவறட்சி,வேலையாள் கூலி போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மாட்டின் ஒரு பங்கு ரூ 2,000/- என முடிவு செய்யப்பட்டது. இதில் மீதி வருமானால் பங்கு தாரர்களுக்கு திருப்பி தரப்படும். குர்பானி ஆட்டின் குறைந்த அளவு  விலை ரூ7500/- என முடிவு செய்யப்பட்டதுஆட்டின் தரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்ட விலை கூடுவதற்கும்,குறைவதற்கும் வாய்ப்புள்ளது எனவே சகோதரர்கள் நன்மையில் முந்தியவர்களாக உடனடியாக உங்களின் பங்களிப்பை பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.



அலுவலக முகவரி : 
149 C, SMP COMPLEX ,
MAIN BAJAR 
KADAYANALLUR - 627751.

இந்தியா 

ஜபருல்லாஹ் - 9976670014 
அப்துல் மஜீத் – 9976667710
ரஃபீக் அஹமது ஹித்வாய் : 9976143136

அமீரகம் 

முஹம்மது அலி -  00971554481405
சாகுல்  - 00971559385536 

ஜித்தா 

அப்துல் காதர் - 00966556119908
கவுஸ் முஹம்மது - 00966500564300

ரியாத் 

A.S முஹம்மது முகைதீன் - 00966-568371772
M.A. அபுஸாலிஹ் - 00966-563750360
N.M.அப்துல் காதிர் - 00966-501792945

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP