கடையநல்லூரில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி ...
Sunday, October 3, 2010
இதில் மாநில மேலண்மைக் குழு உறுப்பினர் மவ்லவி சகோ.அப்பாஸ் அலி எம்ஐஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் பதிலளித்தார்கள். இதில் நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் .
0 comments:
Post a Comment