யார் இந்த விடியல் வாதிகள்...????

Wednesday, September 1, 2010

தவ்ஹீதை ஷிர்க்காக மாற்றிய குருட்டு விடியல் அமைப்பினர்.
இருளை நோக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் குருட்டு விடியல் அமைப்பினர் தங்களது இயக்கத்தை ஆரம்பிக்கும் போது ஜனநாயகம் ஷிர்க் என்ற கொள்கையைத்தான் தங்களை நம்பிய இளைஞர்களுக்கு திரும்பத் திரும்பக் கூறி நம்ப வைத்தனர்.
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விற்கே
ஜனநாயகம் ஷிர்க்
காஃபிர்களின் ஆட்சிக்கு கட்டுப்படக் கூடாது . இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.

என்றெல்லாம் கூறித் திரிந்தார்கள்.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. எதைக்கண்டு பயந்தார்களோ புரியவில்லை.
வீர தீரம் பேசிய குருட்டு விடியல் அமைப்பினர்
 '''அதிகாரம் அல்லாஹ்வுக்கே!'' என்பதை ''அதிகாரம் மக்களுக்கே!'' என தலைகீழாகப் புரட்டினார்கள்.
இறையதிகாரத்தைப் பறித்து இறையடிமைகளுக்கு வழங்கினார்கள். அவர்களே தவ்ஹீதாக கருதியவற்றை ஷிர்க்காக மாற்றினார்கள். ஷிர்க்கை தவ்ஹீதாக மாற்றினார்கள்.
ஓரிறைவனை வணங்க வேண்டிய குருட்டு விடியல் அமைப்பினர் இன்று கொடிக்கு சல்யூட் அடித்து கொடி வணக்கம் புரிகின்றனர்.
யூதர்களைப் போன்று மேளதாளங்கள் அடிக்கின்றனர்.
ஹராமாக்கப் பட்ட விபச்சாரத்திற்கு ஒப்பாக்கப்பட்ட இசைப்பாடல்களை ஒலி க்க விடுகின்றனர்.
மனிதனுக்கு அணிவகுத்து மரியாதை செய்து மனிதனை கடவுளாக்குகின்றனர்.
இன்னும் எத்தனையோ அவலங்களைச் சொல் க் கொண்டே போகலாம்.
குருட்டு பாசறையின் கொள்கைத் தடுமாற்றங்கள் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இனி தொடர்ந்து அலசப்படும். 

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP