மஸ்ஜித் முபாரக் -ல் நடைபெறும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்

Friday, August 27, 2010

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மஸ்ஜித் முபாரக் ல் ரமலான் மாதம் முழுவது இரவுத்தொழுகைகுப் பிறகு குர்ஆன் விளக்க வகுப்பும், தினந்தோறும் அஸர் தொழுகைபிறகு ஹதீஸ் விளக்க வகுப்பும் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றார். இதில் நாள்தோறும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து பயணடைந்து வருகின்றனர். மேலும் அங்கு இப்தார் நிகழ்ச்சியில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயணடைந்து வருகின்றனர்அல்ஹம்துலில்லாஹ்.
அஸர் தொழுகைக்குப்பிறகு நடைபெற்று வருக் ஹதீஸ் வகுப்பு
...


இரவுத் தொழுகைக்குப் பிறகு நடைபெறும் குர் ஆன் வகுப்பு - I

இரவுத் தொழுகைக்குப் பிறகு நடைபெறும் குர் ஆன் வகுப்பு - II

இரவுத் தொழுகைக்குப் பிறகு நடைபெறும் குர் ஆன் வகுப்பு - II

இப்தார் நிகழ்ச்சி - I

இப்தார் நிகழ்ச்சி - II

இப்தார் நிகழ்ச்சி - III

இரவுத்தொழுகை - ஆண்கள் - I

இரவுத்தொழுகை - ஆண்கள் - II

இரவுத்தொழுகை - ஆண்கள் - III

இரவுத்தொழுகை - ஆண்கள் - IV

இரவுத்தொழுகை - ஆண்கள் - V

இரவுத்தொழுகை - பெண்கள் - I

இரவுத்தொழுகை - பெண்கள் - II

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP