நமதூரில் இப்தார் நிகழ்ச்சி சம்பந்தமாக ஒரு அறிவிப்பு

Thursday, August 5, 2010

அல்லாஹ்வின் திருப்பெயரால்…….
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைப்பிக்க செயகிறது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பலமடங்காக கொடுக்கிறான் அல்லாஹ் தாரளமானவன்,அறிந்தவன் (அல்குர்ஆன் 2-261)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்

ரமலான் நம்மை நோக்கி வந்து கொணடிருக்கிறது இது புனித மிக்க மாதம் திருக்குர் ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் இன்னும் இது போன்ற சிறப்புகள் இந்த மாதத்திற்க்கு உண்டு.அல்லாஹ் இந்த மாதத்தை முழுமையாக அடையக்கூடிய மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக.

ஒவ்வோர் ஆண்டும் நமது ஊரில் நோன்பு திறப்பதற்க்கு (இஃப்தார்) ஏற்பாடு செய்யப்படுவதை தாங்கள் அறிவீர்கள் வழக்கம் போல் இந்த வருடமும் அல்லாஹ்வின் கிருபையால் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ.5,000/-.எல்லோரும் இதற்காக உதவி செய்து இந்த நன்மையான காரியத்தில்  ஈடுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்  ஒர் நபருக்கு ரூபாய் 1500 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகையால்.....

அமீரகத்தில்   130 திர்ஹம் என்றும்
சவுதி அரேபியா ஜித்தா- வில்  130 ரியால் என்றும்
ரியாத் -ல் 140 ரியால் எனவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
எனவே அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்க்காக , இந்த இஃப்தார் நிகழ்சிக்கு தாங்களின்  பங்களிப்பை சீக்கரமாகச் செய்யுமாறு தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்

அமீரகம்

தொடர்புக்கு

துபாய்
முஹம்மது இஸ்ஹாக் - 055-4725204
முஹம்மது அலி    055-4481405
அபுதாபி
அப்துல் ஸலாம் - 055-6679320
ஷாகுல்   055-9385536
அஜ்மான் 
சாதில் அலி - 055-8646184
அல்அய்ன்
மசூது - 050-3365201
ஷார்ஜா
ஷாகுல் 055-9905714

மேலும் சவூதி தெடர்புக்கு  



ரியாத்

அப்துல் காதர் : 00966501792945

ஜித்தா

கவுஸ் முஹம்மது. 00966 501805861

சகோ. அல் அமீன் 00966 566089285

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP