ஜுலை மாநாட்டின் எதிரொலி - TNTJ நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்

Tuesday, July 6, 2010

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இடஒதுக்கீடுக்காக போராட்டத்தில்  இலட்சக்கணக்கான  மக்கள் வெள்ளத்தில் சென்னை திக்குமுக்காடிப்போனது. இந்த போராட்டத்தின் விளைவாக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோன் சிங் அழைத்ததன் அடிப்படையில் சகோ. பி.ஜைனுலாப்தீன், சகோ. ஷம்சுல்லுஹா, சகோ. அப்துல்ஹமீது, சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் டெல்லி சென்றனர். ன்று (06-07-2010) காலை மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கமளித்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.  

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP