கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமாதி வழிபாடை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

Sunday, June 13, 2010

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11.06.2010   அன்று மாலை மக்ரீப் தொழுகைக்குப்பிறகு கடையநல்லூர் மக்தும் ஞனியார் தர்கா முன்பு மணிக்கூன்டில் வைத்து சமாதி வழிபாடை கண்டித்து , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , 

அதில் சகோ. அப்துல் நாசர் அவர்கள் சமாதி வழிபாட்டை கண்டித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக ஜுலை 4 மாநாட்டைப் பற்றியும் விளக்கிக் கூறினார்கள் , இதில் நகர செயலாளர் சகோ. முஹம்மது காசீம் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சகோ.ஜபாருல்லாஹ், நகரப் பொருளாளர் சகோ. பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இஷா தொழுகை பாங்கிற்குப்பிறகு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ் 














0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP