கடையநல்லூரில் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அவதிகுள்ளான ஒரு சகோதரிக்கு மருத்துவ உதவித் தொகையாக ரூ.8,915/- (எட்டாயிரத்து தொள்ளாயிரத்தி பதினைந்து) கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அவரது பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!..
0 comments:
Post a Comment