செயல்வீரர்கள் கூட்டம்

Tuesday, March 30, 2010

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் கூட்ம் 30.03. 2010 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் மஸ்ஜிதுல் முபாரக் பின்புற வளாகத்தில் நடைபெற்றது
இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜஃபருல்லாஹ் முன்னிலை வகித்தார். ஜ‚லை 4 ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாட்டிற்காக கடையநல்லூரி­ருந்து 1000 பேருக்கு அதிகமாக அழைத்துச் செல்ல வேண்டும் என தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை நாளை முதல் துவங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகரத் தலைவர் முகம்மது கோரி, சின்சா மற்றும் அனைத்து நிர்வாகிகளும் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.



0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP