கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி பொதுக்குழு கூட்டம்

Monday, March 22, 2010

கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த பொதுக்குழு கூட்டம் எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் தலைமையில் 19.03.2010 (வெள்ளி) அன்று அஸர் தொழுகையி­ருந்து இஷா தொழுகை சீனா பள்ளிவாச­ல் வரை நடைபெற்றது.
 சகோ. அப்துல் நாஸிர் எம்ஐஎஸ்சி அவர்கள் சிற்றுரை நிகழ்த்தி ஆரம்பிக்கப் பட்ட இப்பொதுக்குழுவில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகள் வழங்கினர்.









0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP