மரண அறிவிப்பு
Saturday, March 6, 2010
தம்மாம் மண்டலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் நிர்வாகியாக இருந்து சிறப்பாக பணியாற்றிய கடையநல்லூரை சார்ந்த சகோ.N.உஸ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிட்டலில் வைத்து இன்று மரண மடைந்து விட்டார்கள்....
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”
அவர்களின் மறுமை வெற்றிக்காக பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment