மருத்துவ முகாம்
Saturday, January 16, 2010
கடையநல்லூரில் பரவி மக்களிடம் பீதியை எற்படுத்தி வரும் விஷக்காய்ச்சல் ஐ தொடர்ந்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மஸ்ஜித் முபாரக் ல் மருத்துவ முகம் நடைபெற்றது.இந்த முகாமை நகராட்சி கமிஷ்னர் திரு அப்துல் முத்தலிப் அவர்களும், நகர்மன்றத்தலைவர் திரு.இபுறாகிம் அவர்களும் பார்வையிட்டனர். அல்ஹம்துலில்லாஹ் அதன் காட்சிகள்....
1 comments:
இது போன்ற சமுதாயப் பணிகள் இன்னும் விரீயத்துடன் நடைபெற நிர்வாகிகளுக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் அவனுடைய அருளையும் வழங்க அல்லாஹ்விடம் து.ஆசெய்கின்றோம்.
Post a Comment