அமீர்க வாழ் கடையநல்லூர் பைத்துல் மால் மற்றும் வட்டியில்லாத்திட்டம்
Saturday, January 9, 2010
கடந்த 25.12.2009 வெள்ளி அன்று சகோதரர் K.ரஹ்மத்துல்லாஹ் (அபுதாபி) வீட்டில் வட்டியில்லா கடன் மற்றும் பைத்துல்மால் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது.இதில் வட்டியில்லா கடன் திட்டம் மற்றும் பைத்துல்மால் தொடங்குவது என்றுமுடிவு செய்து அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வகுக்கப்பட்டது.
அதன் விபரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்
0 comments:
Post a Comment