கடைய நல்லூர் காயிதே மில்லத் திடல் மற்றும் மர்யம் பள்ளியில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

Friday, November 27, 2009
















கடையநல்லூர் காயிதே மில்லத் திட­ல் மவ்லவி ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார்கள். கடையநல்லூர் ரஹ்மானியா புரம் மர்யம் திட­ல் மவ்லவி அப்துந் நாசிர் உரையாற்றினார். சகோதரர் ஆட்டோ ஹாஜா அவர்கள் தொழுகை நடத்தினார்.



0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP