நரக விடுதலை நாள் :

Wednesday, November 25, 2009

قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنْ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمْ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக் கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடு தலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி,வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். ''இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?'' என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
நூல் : முஸ்லிம் 2623




0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP