பெண்கள் மதரஸா

Saturday, November 21, 2009

நம்முடைய கடையநல்லூரில் நமதூர் சகோதரிகளுக்காக மட்டும் பெண்கள் மதரஸா வாடகை வீட்டில் நடைபெற்று வந்ததை தாங்கள் அறிவீர்கள். இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாளைக்குப் பிறகு நமது மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாச­ன் கீழ் தளத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆரம்பமாகவிருக்கிறது. நம்முடைய சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளை இம்மதரஸாவில் சேர்த்து சத்தியக் கொள்கையை அறிந்து, ஒழுக்க மிக்க சமுதாயம் உருவாவதற்கு பாடுபடுவோமாக என வேண்டிக் கொள்கின்றோம்.

1 comments:

abdul said...

assalamu alaikkum ithu namathur makkalukku sirantha waibbu allah markkakalvi illatha anaiththu sakotharikalukkum kalvi walanki immayilum marumaiyilum vettri valanguvaanaha

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP