மரணச் செய்தி
Wednesday, November 11, 2009
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,
கிட்னி ஃபெயிலியரான சிறுவன் வாரம் ஒரு முறை சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டயலிஸிஸ் செய்து வருவார்கள். அதுபோல் இந்த வாரமும் சென்றிருந்தனர். ஒரு நாள் போதாமையால் மறுநாளும் இருந்து டயலிஸிஸ் செய்தனர். அப்போது அச்சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆக்ஸிஸன் ஏற்றப்பட்டும் பலன் இல்லாமல் அச்சிறுவன் இறந்து விட்டான். ”இன்னா ல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”. மேலும் அச்சிறுவனை சென்னையிலேயே அடக்கம் செய்து விட்டார்கள். அச்சிறுவனுக்காகவும் அதனுடைய குடும்பத்திற்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும்.
மேலும் இந்த வகைக்கு உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் ஜமாஅத் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment