கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டம்

Friday, November 6, 2009

         அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06.11.2009 அன்று மாலை அஸர் தொழுகை க்குப் பிறகு J.T மர்க்கஸ் – ல் வைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டம் சகோ.முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது.
       இதில் இஃப்தார், ஃபித்ரா, மஸ்ஜித் முபாரக் இடம் வாங்குவது,மஸ்ஜித் முபாரக் வளர்ச்சி, துண்டுப் பிரசுரம் ஆகியன சம்பந்தமாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தின் கணக்கு வழக்கு பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்ஹாக் மற்றும் தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்களால் சமர்பிக்கப்பட்ட்து.
     மேலும் ஊரில் தஃவா  பணியின் வேகத்தை அதிகரிப்பது பற்றி மக்களிடம் கருத்துக்கேட்டு அந்த ஆலோசனைகளை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்ட்து.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP