கூட்டுக் குர்பானி

Monday, October 26, 2009





அல்லாஹ்வின் திருப்பெயரால்..........


அவற்றின் மாமிசங்களோ. அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனை சென்றடையும்..........”  
(அல் குர்ஆன்  22:37)
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். 
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
ஆதார நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி (1538)  இப்னுமாஜா (3132).


       எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய கூட்டுக்குர்பானி பற்றி மஸ்ஜித் முபாரக் ல் வைத்து நடைபெற்ற அலோசனைக்கூட்டத்தில் அலோசிக்கப்பட்டது. தற்போதய விலைவாசி, வறட்சி, வேலையாள் கூலி போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மாட்டின் ஒரு பங்கு ரூ 2,000/- என முடிவு செய்யப்பட்டது. இதில் மீதி வருமானால் பங்கு தாரர்களுக்கு திருப்பி தரப்படும். குர்பானி ஆட்டின் குறைந்த அளவு  விலை ரூ 7500/- என முடிவு செய்யப்பட்டது, ஆட்டின் தரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்ட விலை கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்புள்ளது எனவே சகோதரர்கள் நன்மையில் முந்தியவர்களாக உடனடியாக உங்களின் பங்களிப்பை பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


கடையநல்லுர்-ல்
1.சகோ. ஷைபுல்லாஹ் ஹாஜா - 00919442642030
2.சகோ.அப்துந் நாசர் - 00919865584000


அபுதாபி - ல்
1.சகோ.அப்துல் ஸலாம் - 00971558718526
2.சகோ.ஷாகுல் - 00971559385536


துபாய் - ல்
1.சகோ.முஹம்மது அலி - 00971508788395
2.சகோ.முஹம்மது இஸ்ஹாக் - 00971557980767


இப்படிக்கு
மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி
கடையநல்லூர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP